10-12-2015:
தமிழ் அறிக்கை கீழே:
To give relief amount/material to flood affected people, govt is doing door-to-door to prepare the list of affected family. To check how the survey work is being carried out, we went to Saidapet,Jothiammal nagar(Photos attached). Survey work is actively being done by govt staffs with ID cards. But, after collecting all the details from the family, no Acknowledgement slip is given to the family. Considering the previous experiences, definitely this will lead to Confusion,CORRUPTION while distributing relief amount/material.Pls bring this issue to Govt's attention .
Onbehalf of the affected people, Satta panchayat Iyakkam demands that Govt should issue Acknowledgement slip with serial numbers..(Infact serial number is there in the form in which the govt staffs collect data from the family)
Since the list preparation work has just started, it is possible to continue the list preparation work with acknowledgement.

Senthil Arumugam, General Secretary
-SATTA PANCHAYAT,8754580274
ஆசிரியர் அவர்களுக்கு,
இலஞ்ச-ஊழல் முறைகேடுகள், குழப்பங்களைத் தவிர்க்க..... வெள்ள பாதிப்பு குறித்து - வீடு வீடாக கணக்கெடுப்பின் போது ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்... சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விவரங்களை அரசு ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று திரட்டிவருகிறார்கள். இந்த கணக்கெடுப்புப் பணி எப்படி நடைபெறுகிறது என்று பார்வையிடுவதற்காக இன்று சைதாப்பேட்டை, ஜோதியம்மாள் நகர்(அடையாறு ஆற்றங்கரை) சென்றிருந்தோம்(இணைப்பில் படங்கள்). சீருடை, அடையாள அட்டை அணிந்து பல ஊழியர்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பெயர், முகவரி, ரேசன் கார்டு எண், வங்கிக் கணக்கு எண் என பல விவரங்களை தங்களிடம் உள்ள படிவத்தில் குறித்துக்கொள்கின்றனர்.
ஆனால், விவரங்களைக் குறித்துக்கொண்டபின் அந்தக் குடும்பங்களுக்கு ஒப்புகைச் சீட்டு ஏதும் தரப்படுவதில்லை. முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால், நிவாரண பணம்/பொருட்கள் தரப்படும் நேரத்தில் இது பெரிய குழப்பத்திற்கும், இலஞ்ச-ஊழலுக்கும் வழிவகுக்கும். குறிப்பெடுத்த படிவங்கள் காணாமல் போவது, வேண்டுமென்றே சில பகுதிகளின் படிவங்களை தொலைத்துவிடுவது போன்ற பல்வேறு பிரச்னைகள் எழும்.
நிவாரண உதவிகள் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைப்பதற்கும், குழப்பம்-அலைக்கழிப்பு இல்லாமல் இருப்பதற்கும், கணக்கெடுக்கப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் வரிசை எண் உள்ள் ஒப்புகைச் சீட்டு தரப்படவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
கணக்கெடுப்புப் பணிகள் இப்போதுதான் துவங்கி இருப்பதால், இதனை உடனடியாக செயல்படுத்த முடியும்... ஆகவே, இச்செய்தியினை பிரசுரித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டுகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஊடகங்கள் செய்யவேண்டிய உடனடி உதவி இது.
செந்தில் ஆறுமுகம்,
பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580274
Sultan Casino Review - ShotCasino
ReplyDeleteSultan Casino offers a huge 메리트 카지노 주소 range of 인카지노 slots and table games 제왕카지노 including roulette, blackjack, and baccarat. They also offer a Live Casino